ட்யூமருக்கு சிகிச்சை செய்துகொண்டதாக சனம் ஷெட்டி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி, பிக் பாஸ் தர்ஷனின் காதலி. இவருடைய பிக் பாஸ் பதிவுகள் வைரலாகின. தர்ஷனைப் பிரிவதாக இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர். பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார் தர்ஷன். இதனைத் தொடர்ந்து சனம் ஷெட்டி சில மாதங்களுக்கு முன் ட்யூமர் இருப்பது கண்டறியப்பட அதை அலட்சியமாக விட்டதால் அவசர அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக பதிவிட்டார்.

click and follow Indiaherald WhatsApp channel