திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சுர்ஜித் இழப்பை தமிழக மக்களால் தாங்க முடியவில்லை. சாரி சுர்ஜித் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. சுர்ஜித் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தள இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியது: "சுர்ஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்".

click and follow Indiaherald WhatsApp channel