எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா நிறுவனம் ஸ்கூட்டர் மாடல் விலையை குறைத்துள்ளது.ஒகினவா ஐபிரெய்ஸ், ரிட்ஜ் , பிரெய்ஸ், ரிட்ஜ் 30 ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது. இவை லீட் ஆசிட், லித்தியம் அயான் பேட்டரியுடன் கிடைக்கிற ஸ்கூட்டர்.
லீட் ஆசிட் பேட்டரி ஸ்கூட்டர் விலை ரூ.2500 முதல் 4700 வரை குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரி மாடல் விலை ரூ.3400 முதல் 8600 வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா நிறுவனம் ஸ்கூட்டர் மாடல் விலையை குறைத்துள்ளது.ஒகினவா
ஐபிரெய்ஸ், ரிட்ஜ் , பிரெய்ஸ், ரிட்ஜ் 30 ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது. இவை லீட் ஆசிட், லித்தியம் அயான் பேட்டரியுடன் கிடைக்கிற ஸ்கூட்டர்.
லீட் ஆசிட் பேட்டரி ஸ்கூட்டர் விலை ரூ.2500 முதல் 4700 வரை குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரி மாடல் விலை ரூ.3400 முதல் 8600 வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
click and follow Indiaherald WhatsApp channel