உடல் எடை அதிகரிப்பு அனைவருக்கும் இருக்கும் பிரச்சினையாகும். உடல் எடை குறைக்க பல வழிகளில் முயன்று வருகின்றனர்.காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தால் இரவு நேரத்தில் முயற்சி செய்யலாம்.

எடையை குறைக்க இரவு நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.ஜிம்மிலும் சரி, வீட்டிலும் சரி எடை தூக்குவதன் மூலம் கொழுப்பை கறைக்கலாம்.
click and follow Indiaherald WhatsApp channel