சென்னை:
ஒன்றை அழித்தால்தான் ஒன்றுக்கு உணவாகும். இது இயற்கையின் நியதிதானே... வலியது...எளியதை அடித்து உண்பதுதானே என்கிறீர்களா? ஆனால்...?


இருக்கு... எந்த உயிரையும் அழிக்காமல் கிடைக்கும் ஒரே இயற்கை உணவு பழங்கள் மட்டும்தான். இவை மட்டுமே எவற்றையும் அழிக்காமல் கிடைக்கிறது. இதில் எதுவும் வலியதும் இல்லை... எளியதும் இல்லை... அதிசயம் தானே... இயற்கை என்றாலே அப்படிதானேங்க...! அரிய தகவல் ஐந்து.


మరింత సమాచారం తెలుసుకోండి: