சென்னை:
மகிழ்ச்சியும், வருத்தமும் ஒரே நேரத்தில் சில வினாடிகளில் ஏற்படுமா? ஏற்படும்ங்க... இதை தெரிந்து கொண்டால் கண்டிப்பாக அதை உணர்வீங்க... என்ன விஷயம்ன்னா?


விண்வெளிக்கு சென்ற முதல் பெண் அமெரிக்காவை சேர்ந்தவர். அவர் ஒரு ஆசிரியை. கிறிஸ்டா மெக்கால்ப் என்பதுதான் அவரோட பேரு. துணிச்சலும், தைரியமும் நிறைந்த இவர் விண்வெளிக்கு செல்ல தயாரானார். இது நடந்தது 1985ம் ஆண்டு. இது மகிழ்ச்சியான செய்தி. இவர்தான் விண்வெளிக்கு புறப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். 


சேலஞ்சர் என்ற விண்கலத்தில் சென்றார். இங்குதான் நடந்தது துன்பம்... புறப்பட்ட சில வினாடிகளில் விண்கலம் வெடித்து சிதறியதுதான் அந்த கொடுமை. இதனால் மகிழ்ச்சியும், வேதனையும் அடுத்தடுத்த வினாடிகளில் நடந்த சம்பவம் இது. அறிந்து கொண்டதில் இது மூன்று...



మరింత సమాచారం తెలుసుకోండి: