பிரபல நடிகை எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் சமைப்பதை வாயிலேயே வைக்க முடியவில்லை என்றும் அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா தாக்கம் குறைவாக உள்ள சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நடிகைகள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தப்படியே போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.பிரபல நடிகை எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் சமைப்பதை வாயிலேயே வைக்க முடியவில்லை என்றும் அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா தாக்கம் குறைவாக உள்ள சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.இருப்பினும் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நடிகைகள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தப்படியே போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் லாக்டவுனின் முதல்நாள் முதல் தற்போது வரை நடிகை சன்னி லியோன் பல்வேறு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கணவர் டேனியர் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.  அதில் மேலே சட்டை இல்லாமல் நிற்கும் சன்னி லியோனின் கணவர் டேனியல், தனது மனைவியை வாயார புகழ்ந்து தள்ளியிருக்கிறார். சன்னி லியோனின் மேனேஜராகவும் உள்ள டேனியல், அவரது சமையலை பாராட்டியிருக்கிறார். வாயால் பாராட்டு பத்திரம் வாசிக்கும் டேனியல் கையில் காட்டும் பிளேகார்ட்ஸ்கள் மிரள விட்டுள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: