சென்னை:
உஷாரய்யா... உஷாருன்னு பென்சில் நாயகன் உஷாராகிட்டாராம். எதுல தெரியுங்களா?


இவர் நடிக்க நடிகைகள் பேர் கொண்ட படத்துல சேர்ந்து நடிச்ச ஹீரோயின் அடுத்தடுத்து இவர் படத்துல கமிட் ஆனாங்க. அப்புறம் என்ன 2 பேரை பற்றியும் கிசுகிசுதான். வதந்திதான். என்னடா இது இசைக்கு வந்த பிரச்னைன்னு யோசிச்ச பென்சில் நாயகன். உஷாராகி எனக்கு அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஸ்டேட்மெண்டே விட்டாலும் நம்ம ஆளுங்க நம்ம மாட்டாங்களே...


யோசிச்சவர் இப்ப புதுசா புக் ஆன படத்துல அந்த நடிகையை கழற்றி விட்டுட்டு டார்லிங் நாயகியோட ஜோடி சேர்ந்துட்டாராம். அழகுக்கு அழகும் ஆச்சு... கிசுகிசுவிலிருந்து தப்பினது போல் ஆச்சாம். எப்படி?



మరింత సమాచారం తెలుసుకోండి: