தனுஷ் -அமலாபால் இணைந்து வேலையில்லா பட்டதாரி,வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்த நிலையில் தனுஷின் ரீமேக் ஒன்றில் அமலாபால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ஒன்று அசுரன். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் வருவது தெரிந்ததே. தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ், மஞ்சு வாரியர் கேரக்டரில் ப்ரியாமணி நடித்து வரும் இந்த நாரப்பா  படத்தில் அம்மு அபிராமி கேரக்டரில் அமலாபால் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.தனுஷ் -அமலாபால் இணைந்து வேலையில்லா பட்டதாரி,வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்த நிலையில் தனுஷின் ரீமேக் ஒன்றில் அமலாபால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ஒன்று அசுரன். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் வருவது தெரிந்ததே. தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ், மஞ்சு வாரியர் கேரக்டரில் ப்ரியாமணி நடித்து வரும் இந்த நாரப்பா  படத்தில் அம்மு அபிராமி கேரக்டரில் அமலாபால் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.தனுஷ் -அமலாபால் இணைந்து வேலையில்லா பட்டதாரி,வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்த நிலையில் தனுஷின் ரீமேக் ஒன்றில் அமலாபால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ஒன்று அசுரன். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் வருவது தெரிந்ததே. தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ், மஞ்சு வாரியர் கேரக்டரில் ப்ரியாமணி நடித்து வரும் இந்த நாரப்பா  படத்தில் அம்மு அபிராமி கேரக்டரில் அமலாபால் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.தனுஷ் -அமலாபால் இணைந்து வேலையில்லா பட்டதாரி,வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்த நிலையில் தனுஷின் ரீமேக் ஒன்றில் அமலாபால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ஒன்று அசுரன். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் வருவது தெரிந்ததே. தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ், மஞ்சு வாரியர் கேரக்டரில் ப்ரியாமணி நடித்து வரும் இந்த நாரப்பா  படத்தில் அம்மு அபிராமி கேரக்டரில் அமலாபால் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: