சென்னை:

ஜாக்சன் துரையின் அட்டகாசமான வசூலால் சத்யராஜ் சந்தோஷத்தில் மிதந்து வருகிறார்.


சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் ஜாக்சன் துரை. தற்போதைய தமிழ் சினிமா டிரெண்டான திகில் மற்றும் காமெடியை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ.. படம் ரசிகர்களை கவர முதல் நாள் மட்டும் ரூ 2.7 கோடி வசூல் செய்துள்ளது.


இதுநாள் வரை வந்த சிபிராஜ் படங்களிலேயே முதல் நாள் கலெக்சனில் அள்ளிய படம் இதுதான். இதனால் சத்தியராஜ் சந்தோஷத்தில் மிதந்து வருகிறாராம்... 

Find out more: