சென்னை:
போட்ட முதலுக்கும் மோசமில்ல... லாபமும் வந்தா... அந்த இயக்குனரை விடுவாங்களா. அவர் யார் தெரியுங்களா?


போட்ட காசை சிதறாம சிந்தாம லாபத்தோட கொண்டு வந்து சேர்க்கும் இயக்குனர்கள் லிஸ்டில் சுந்தர்.சிக்கு என்னைக்குமே இடம் உண்டு. அவரோட படங்கள் மினிமம் பட்ஜெட்... மேக்சிமம் வசூல் ரேஞ்ச்தான். தயாரிப்பாளர் பாக்கெட்டில் இருந்து எடுத்த பணத்தை லாபத்தோடு சூட்கேசில் வைத்து எடுத்து செல்லலாம். அப்படி பேரு வாங்கியவர் தன் சினிமா வரலாற்றிலேயே பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் பண்ணுறது தெரிஞ்ச விஷயம்.


இந்த படம் எங்கெல்லாம் சூட்டிங் நடத்த போறாங்க தெரியுங்களா? 11 வெளிறாடுகளில் சூட்டில் நடித்தபோறாங்க... அப்ப பட்ஜெட் எகிறும் தானே... இதுக்காக லொக்கேஷன் பார்க்க பறந்து இருக்கார் சுந்தர்.சி. எங்கு தெரியுங்களா? தைவான், வியட்நாமுக்குதான். இன்னும் யார் கதாநாயகன், கதாநாயகின்னு முடிவு தெரியலை அதுக்குள்ளே படத்தோட எதிர்பார்ப்பு எகிற ஆரம்பிச்சுடுச்சு...


మరింత సమాచారం తెలుసుకోండి: