அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.இந்நிலையில் படத்தை  சீனாவில்  வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ள தகவல் வந்துள்ளது.

Image result for ajith ner konda paarvai images

போனிகபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் வெளியாகி சீனாவில் 16 மில்லியன் டாலர் வசூல் செய்தது.



நேர் கொண்ட பார்வை கதை உலகம் முழுவதிலும் பெண்களுக்கு பொருந்தும் என்பதால் சீனாவில் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும்,  இந்தியாவில் ரிலீஸ் செய்தபின் சீன ரிலீஸ் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று போனிகபூர் தெரிவித்தார்.

           


మరింత సమాచారం తెలుసుకోండి: