சென்னை:
அன்றைக்கு வருத்தம்... இப்போ புல் பேமிலியும் ஹேப்பி அண்ணாச்சி... ஹேப்பியாம். என்னவென்று கேட்கிறீர்களா?


வேறு ஒன்றுமில்லை. நம்ம சீயான் விக்ரமின் மகள் நிச்சயதார்த்தம் முடிந்தது அந்த குடும்பத்திற்கு செம மகிழ்ச்சி. இந்நிலையில் விக்ரம் மகள் தன் கையில் அணிந்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பு மோதிரத்தை தொலைக்க... குடும்பமே செம அப்செட்.


ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து புல் பேமிலியையும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கார் ஒரு வாடகை கார் டிரைவர். ஆமாங்க... அந்த தொலைந்த மோதிரத்தை விக்ரம் குடும்பத்திடம் கொண்டு வந்து சேர்த்துள்ளார். இப்ப ஹேப்பியோ... ஹேப்பியாம்...



మరింత సమాచారం తెలుసుకోండి: