நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பா ரஞ்சித் அந்நிறுவனத்தின் மூலம் பரியேறும் பெருமாள் படத்தைத் தயாரித்தார். இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. பரியேறும் பெருமாள் வெற்றியை அடுத்து மாரி செல்வராஜ் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்க உள்ளார். இந்த பட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் தனுஷ் படத்தை முடித்தவுடன் பா ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பா ரஞ்சித் அந்நிறுவனத்தின் மூலம் பரியேறும் பெருமாள் படத்தைத் தயாரித்தார். இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. பரியேறும் பெருமாள் வெற்றியை அடுத்து மாரி செல்வராஜ் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்க உள்ளார். இந்த பட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் தனுஷ் படத்தை முடித்தவுடன் பா ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பா ரஞ்சித் அந்நிறுவனத்தின் மூலம் பரியேறும் பெருமாள் படத்தைத் தயாரித்தார். இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. பரியேறும் பெருமாள் வெற்றியை அடுத்து மாரி செல்வராஜ் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்க உள்ளார். இந்த பட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் தனுஷ் படத்தை முடித்தவுடன் பா ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பா ரஞ்சித் அந்நிறுவனத்தின் மூலம் பரியேறும் பெருமாள் படத்தைத் தயாரித்தார். இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. பரியேறும் பெருமாள் வெற்றியை அடுத்து மாரி செல்வராஜ் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்க உள்ளார். இந்த பட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் தனுஷ் படத்தை முடித்தவுடன் பா ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பா ரஞ்சித் அந்நிறுவனத்தின் மூலம் பரியேறும் பெருமாள் படத்தைத் தயாரித்தார். இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. பரியேறும் பெருமாள் வெற்றியை அடுத்து மாரி செல்வராஜ் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்க உள்ளார். இந்த பட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் தனுஷ் படத்தை முடித்தவுடன் பா ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: