சென்னை:
அவ்வளவா... இல்ல சும்மா உதாரா... என்று கேள்வி எழுந்துள்ளது. எதனால் தெரியுங்களா?


ஜீவா, நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் திருநாள். நல்லா இருக்கு... இல்ல என்ற கலவையான விமர்சனங்களை இந்த படம் சந்தித்து வருகிறது. 


இது ஒருபுறம் ஓடினாலும்... மறுபக்கம்... இப்படத்திற்கு சத்தமே இல்லாமல் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடி தீர்த்துள்ளனர்.


அதுமட்டுமா... இந்த படம் 7 நாட்களில் ரூ.9 கோடி வசூல் செய்துவிட்டது என்று ஒரு தகவலை கூற ரசிகர்களுக்கு குழப்பமோ... குழப்பம்... இதை நம்பலாமா? வேண்டாமா? என்றுதான். உண்மையிலேயே இவ்வளவு வசூலா... சொல்லுங்க... சொல்லுங்க... 


మరింత సమాచారం తెలుసుకోండి: