ஒல்லிப்பிச்சான் நடிகர் தற்போது வெற்றி இயக்குனர் இயக்கும் 'வடசென்னை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தமான நடிகை ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என முதலில் கூறப்பட்டது. 


அதன் பிறகு அவரை இந்த படத்தில் இருந்து ஒல்லிப்பிச்சான் நடிகரே நீக்கியுள்ளார். விஷயம் என்னவென்றால்.... 


சமந்தமான நடிகை தற்போது ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளதால், அவரை இந்த படத்தில் நடிக்க வைத்தால், ஏதாவது பிரச்சனைகள் வரும் என கருதி, ஒல்லி நடிகர் அவரை நீக்கியுள்ளாராம். மேலும் அவருக்கு பதில், டைவர்ஸ் நடிகையை இந்த படத்திற்கு புக் செய்திருக்கிறார். 


இதனால் சமந்தமான நடிகை தற்போது ஒல்லி நடிகர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளாராம். இவரது மனஸ்தாபத்திற்கு இது தான் காரணம்.


Find out more: