நடிகர் விஜய் சேதுபதி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொய்வான காலகட்டத்திற்கு பின்னர் நானும் ரவுடி தான் படத்தின் மூலமாக பிளாக்பஸ்டர் கொடுத்தார். இதனை அடுத்ததாக இவரது மார்க்கெட்டை மேலும் வலுவாக்கிய படம் தான் சேதுபதி. முதன்முறையாக காவல் துறை அதிகாரியாக மதுரை கதைக்களத்தில் மாஸாக கலக்கியிருப்பார் மக்கள் செல்வன்.

Image result for vjs sethupathi movie

இந்த படம் பண்ணையாரும் பதமினியும் இயக்குனர் சு.அருண்குமாருக்கு ஒரு காம்பேக் ஆக இருந்தது. இதனை அடுத்ததாக இவர்கள் இனைந்து சிந்துபாத் படம் செய்தனர்.

Image result for vjs sethupathi movie

இப்பொழுது மீண்டும் சேதுபதியின் சீக்வலாக சேதுபதி 2  எடுக்க இருவரும் இணைய உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த வன்சன் மூவிஸ் தயாரிக்க  மீண்டும் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: