சென்னை:
வந்திட்டார்ல்ல... எங்க சீயானும் வந்திட்டார்ல... என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எதற்கு தெரியுங்களா?


இந்த சமூக வலைதளம் இருக்கே...இதில் கணக்கு வைக்காம இருந்தவர்தான் சீயான் விக்ரம்... இப்போ... இவரும் இங்கு குதிச்சுட்டாராம். 


ரஜினி, கமல் தொடங்கி தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி நடிகர்களும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இப்போது இந்த லிஸ்டில் விக்ரமும் இணைந்துள்ளார்.


தி ரியல் சீயான் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அரிய புகைப்படங்களை தினமும் பதிவேற்றி வருகிறார் விக்ரம். இவர் இப்போதுதான் காலடி எடுத்து வைத்துள்ளதால்... குறைந்த பேரே தொடர்கின்றனராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: