சென்னை:
அஜித் வழியை பின்பற்ற போகிறாராம்... இவர் பின்பற்ற போகிறாராம்... யார் தெரியுங்களா?


சிங்கம்...சிங்கம்... என்று பாடிய சூர்யாதான்... இப்போ இவர் சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியோ... பிஸி... இப்படம் முடிந்தபிறகு... முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.


இந்த படத்தில்தான் அஜித் வழியை பின்பற்ற போகிறாராம். எப்படி தெரியுங்களா... முத்தையா... உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பவர். அந்த வரிசையில் இந்த படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்க போறாங்களாம்.


தற்போது சூர்யாவும் தனக்கு தங்கையாக நடிக்க புதுமுகம் வேண்டாம் ஹீரோயின் யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்காராம். யார்... அவர்... தங்கையாக நடிக்க போவது யார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.


Find out more: