பாலிவுட் சினிமாவில் முன்னணி பாடகர்களான இவர்கள், பெறும் சம்பள விவரங்களை நாம் இப்போது பார்க்கலாம். 


1. மோஹித் சவுஹான் 


இவருடைய குரல் மிகவும் பிரபலம் என்பதால், இவர் ஒரு பாடலுக்கு 4 லட்சம் சம்பளம் வாங்குகிறார். 


2. சோனு நிகம் 


இவர் குரலை, வித்தியாசமாக்கி பாடும் தன்மை கொண்டவர். அதனால் ஒரு பாடலுக்கு 6 லட்சம் வாங்குகிறார். 

3. ஸ்ரேயா கோஷல் 


இவர் பாடாத மொழியே, இல்லை என்று கூறலாம். ஏனென்றால், இவரது குரல் அவ்வளவு பிரபலம். இவர் ஒரு பாடலுக்கு 7 லட்சம் சம்பளம் பெறுகிறார். 


4. அடிப் அஸ்லாம் 


இவரது குரல் ஆத்மாத்தமாக உள்ளதால், ஒரு பாடலுக்கு 8 லட்சம் வரை பெறுகிறார். 


5. சுனிதி சவுகான் 


பெண் பாடகியில், இவர் மிகவும் பிரபலமானவர். இவர் ஒரு பாடலுக்கு, 9 லட்சம் சம்பளம் பெறுகிறார். 


6. மிகா சிங்க் 


பஞ்சாபியை சேர்ந்தவரான இவர் ஒரு பாடலுக்கு 11 லட்சம் சம்பளம் வாங்குகிறார். 


7. அர்ஜித் சிங்க் 


இவர் பாலிவுட்டில் முன்னணி பாடகராக கருதப்படுகிறார். இவர் ஒரு பாடலுக்கு 13 லட்சம் சம்பளம் வாங்குகிறார். 


8. ஹனி சிங்க் 


இவர் தான் பாலிவுட்டில் அதிகப்படியாக சம்பளம் வாங்கும் பாடகர். இவர் 15 லட்சம் பெறுகிறார்.


Find out more: