சென்னை:
ஸ்டைலிஸ் இயக்குனர் என்று பெயர் பெற்ற கவுதம் மேனன் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. 


எந்த படத்தில தெரியுங்களா? அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தில்தான் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளாராம். மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற காதல் படங்களை இயக்கிய ஸ்டைலிஸ் இயக்குனர் கவுதம் மேனன் தற்போது அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.


இதற்காக இவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக பரபரவென்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: