சென்னை:
அவருக்கு... இவருக்கு என்று தன் கேரியர் கிராப்பை உயர்த்திக் கொண்டே போகிறார் காஜல் அகர்வால்.


தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் காஜல். தமிழில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வரும் இவருக்கு அடித்துள்ளது அடுத்த "லக்". என்ன தெரியுங்களா? 


சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் காஜல். இதனால் இவரது கால்ஷீட் டைரி புல். கேரியர் கிராப் உச்சத்திற்கு போகுது. நாமும் வாழ்த்துவோம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: