சென்னை:


தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் விரைவில் தொடங்க இருக்கிறது என்று தகவல்கள் மீண்டும் வெளியாகி உள்ளது.


பல மாதங்கள் முன்பே தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று சொன்னாங்க.. அப்புறம் அந்த செய்தி பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் இந்த படம் கைவிடப்பட்டது என்றும் ஒரு வதந்தி உலா வந்து பரபரப்பாக பேசப்பட்டது.


ஆனால் இந்த தகவலை தனுஷ் மறுத்தார். இந்நிலையில் இந்த படம் வரும் 2017 ஜனவரியில் படப்பிடிப்பு ஸ்டார்ட் ஆகிறதாம்.


உமா துர்மன் போன்ற முக்கியமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் தனுசுடன் நடிக்கின்றனர் என்று சொல்றாங்க... வாழ்த்துக்கள் தனுஷ் என்று இப்பவே பாராட்டிடுவோம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: