சென்னை:
"தல"... "தல" என்ன தல இப்படியாச்சு... என்று ரசிகர்கள் வேதனைப்பட்டு வருகின்றனர்.


எதற்காக தெரியுங்களா? சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வரும் என்று சொன்னாங்க... ஆனால் இப்போ...அது புஸ்வாணமாக மாறிடுச்சாம்... கரும்பாட்டம் இனிக்கும்... பொங்கலுக்குதான் அந்த பர்ஸ்ட் லுக் என்று ஒரு தகவல் உலா வர...


ரசிகர்கள் இப்போ செம காண்டாகி இருக்கிறார்கள். காரணம்... அஜித் படத்தின் தகவல்களை உடனுக்கு உடன் டிரெண்ட் ஆக்குவதே அவர்களின் முக்கிய வேலையாக இருக்கும் போது இந்த படம் பற்றி எந்த செய்தியும் வராமல் இருந்தால்... அதனால்தான் ரசிகர்கள் வேதனையடைந்து இருக்காங்களாம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: