சமீபத்தில் மறைந்த முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜானவி கபூர். இவர் இன்னும் நடிக்க கூட தொடங்கவில்லை. ஆனாலும் கூட சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் பிரபலம். 


Image result for jhanvi kapoor hot


காரணம், பத்திரிகையாளர்கள், ஜானவி எங்கு போனாலும் துரத்தி சென்று புகைப்படங்கள் எடுத்து போடுவது தான். இந்நிலையில் ஜானவி தனது முதல் போட்டோஷூட்டை வோக் பத்திரிகைக்காக செய்துள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் மிகவும் வைரலாகி வருகிறது.


Image result for jhanvi kapoor hot

 
இந்நிலையில் ஜானவி ஒரு உண்மையை கூறியுள்ளார். அது என்னவென்றால் ஸ்ரீதேவிக்கு ஜானவி நடிக்க வருவது பிடிக்கவில்லை என்பது தான். மேலும் ஜானவி தனக்கு பிடித்த நடிகர்களாக நவாஸுதீன் சித்திக்கி, ராஜ்குமார் ராவ் மற்றும் தனுஷை குறிப்பிட்டுள்ளார். இவரது முதல் படமான தடக் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: