இனி எந்த படமும் நிகழ்த்தாத அளவுக்கு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது பாகுபலி. ஆயிரத்து ஐநூறு கோடி வசூலைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. பாகுபலி படத்தின் மேக்கிங் வீடியோ இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது.

இதனை வெளியிடும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறதாம். எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா? 19 கோடி ரூபாய்க்கு. இது தமிழில் சில ஹீரோக்களின் பட பட்ஜெட்டை விட அதிகம்.மேக்கிங் வீடியோவைப் பார்க்க சினிமா ரசிகர்கள் அனைவருமே ஆவலாக இருக்கிறார்கள்.

தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுவீங்களா?பாகுபலி என்றாலே பிரமாண்டன் தான் அது இதிலும் இருகும் என்று என்று எதிர்பார்க்கபடுகிறது
click and follow Indiaherald WhatsApp channel