தென்னிந்திய படங்களில் சற்றே பிரபலமாக இருந்த நடிகை ராய் லக்‌ஷ்மி, பாலிவுட்டில் 'ஜூலி 2' படத்தில் அதிரடியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் லட்சுமி ராய் மிகவும் கண்ணை கவரும் கவர்ச்சியாக பிகினி உடைகள் அணிந்து நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே பாலிவுட் மார்க்கெட்டை  கைவசமாக்கி தன் பக்கம் வளைத்துப் போட நினைத்த ராய் அதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

What did the sensor board say after seeing 'Julie 2'?


ஜூலி 2' படத்தின் போஸ்டர்கள், டீசர்கள் எல்லாம் பரபரப்பாக எல்லாராலும் பேசப்பட்ட நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்த விதமான கட்டும் கொடுக்கவில்லை, மாறாக 'ஏ' சான்று அளித்திருக்கிறார்கள்.

Image result for lakshmi rai in july2



இதுகுறித்து இப்படத்தைத் தயாரித்து, வெளியிடும் முன்னாள் சென்சார் போர்டு தலைவர் பக்லஜ் நிகலனி அவர் கூறுகையில், 'ஜூலி 2 படத்திற்கு ஏ சான்று தான் கிடைக்கும் என நம்பினேன். அது நடந்துள்ளது, எந்த கட்டும் இல்லாமல் பிரச்சனையில்லாமல் ஏ சான்று கொடுத்துள்ளார்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: