நடிகை தமன்னா கடைசியாக சீயான் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் நடித்திருந்தார். அதற்கு முன்னர் சில படங்களில் ஐட்டம் பாடல்களில் கவர்ச்சி காட்டி நடனம் ஆடி கொண்டிருந்தார். 


Image result for tamanna apherald


இந்நிலையில் தான் இவருக்கு பல நாட்கள் கழித்து தெலுங்கில் நந்தமூரி கல்யாண் ராம் ஜோடியாக நா நுவ்வே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூற்றெண்பது படத்தை இயக்கிய ஜெயேந்திரா இயக்கியுள்ள இந்த படத்தில் தமன்னா ஒரு ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். 


Image result for tamanna apherald


இவர் கல்யாண் ராமை உருகி உருகி காதலிக்கும் ஒரு பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிப்பு மட்டும் இன்றி இந்த படத்தில் கவர்ச்சியிலும் கலக்க உள்ளாராம் தமன்னா. இந்த படத்தின் ஒரு பாடலில் தன தொடையழகு சிறப்பாக வெளிப்படும் வண்ணம் ஒரு சல்சா நடனம் செய்துள்ளார் தமன்னா. இந்த படமாவது தமன்னா கேரியரை காப்பாற்றுமா பார்க்கலாம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: