நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகம் ஆனார். அடியே அழகே பாடலை தவிர இவருக்கு என்று ஒரு அடையாளமே இல்லாமல் இருந்தார் நிவேதா பெத்துராஜ்.

Image result for nivetha pethuraj bikini

இந்நிலையில் தான் வந்தது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படமான டிக் டிக் டிக். இந்த படத்தில் ஒரு விண்வெளி வீராங்கனையாக நிவேதா நடித்திருந்தார். மேலும் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் தோன்றி தன்னால் கவர்ச்சியாக நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தார்.

Image result for nivetha pethuraj bikini

இந்நிலையில் அடுத்ததாக இவர் விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு புடிச்சவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பாடல்களில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: