
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் வெளியான நிலையில் சூரி நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.இந்நிலையில் இந்த படம் மறைந்த பாடலாசிரியர் நா முத்துகுமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதைத்தொகுப்பில் வந்த ஒரு கவிதையின் அடிப்படையில் தான் உருவாகிறது என்ற தகவல் வந்துள்ளது. வயதான மனிதர் இறந்தவுடன் இறுதிச்சடங்கில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் வெளியான நிலையில் சூரி நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.இந்நிலையில் இந்த படம் மறைந்த பாடலாசிரியர் நா முத்துகுமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதைத்தொகுப்பில் வந்த ஒரு கவிதையின் அடிப்படையில் தான் உருவாகிறது என்ற தகவல் வந்துள்ளது. வயதான மனிதர் இறந்தவுடன் இறுதிச்சடங்கில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் வெளியான நிலையில் சூரி நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.இந்நிலையில் இந்த படம் மறைந்த பாடலாசிரியர் நா முத்துகுமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதைத்தொகுப்பில் வந்த ஒரு கவிதையின் அடிப்படையில் தான் உருவாகிறது என்ற தகவல் வந்துள்ளது. வயதான மனிதர் இறந்தவுடன் இறுதிச்சடங்கில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
click and follow Indiaherald WhatsApp channel