சாமி 2 படத்தை அடுத்ததாக உலக நாயகன் கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார் சீயான் விக்ரம். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வரும் இந்த படத்தில் அக்ஷராஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Image result for vikram apherald

படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இது போக மலையாளத்தில் விமல் இயக்கத்தில் மஹாவீர் கர்ணா படத்திலும் நடித்து வரும் சீயான் விக்ரம்

Image result for vikram apherald

இதனை அடுத்து டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: