
தேவி பட ஜோடியான நடிகர் பிரபுதேவா மற்றும் இடுப்பழகி தமன்னா நடித்துள்ள இந்த படம் மற்றும் தமிழ் வெர்ஷனான கொலையுதிர்க்காலம் ஆகிய இரண்டையும் பில்லா 2 மற்றும் உன்னை போல் ஒருவன் படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இப்பொழுது காமோஷி' திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கபட்டுள்ளதால் மே ரிலீஸ் என பல காலமாக சொல்லப்பட்டு வரும் கொலையுதிர்க்காலம் படமும் அதே மே 31ஆம் தேதி ரிலீஸ் ஆகுமோ என்று திரை வட்டத்தில் உள்ளவர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

நயன்தாராவும், தமன்னாவும் ஒரே கதையில் காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ள கொலையுதிர் காலம் மற்றும் காமோஷி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் யார் சிறப்பாக நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
click and follow Indiaherald WhatsApp channel