ரஜினி மற்றும் கமலின் ரசிகர்கள் இடையே நடக்கும் போட்டியால் டிவிட்டர் களம் திக்கு முக்காடி வருகிறது. நடிகர்களுக்குள் போட்டிகள் இருக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்குள் சமூக வலைதளங்களில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. நடிகர்களுக்காக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அஜித் - விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஹீரோக்களுக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து ட்ரெட்டாக்கினர்.

Image result for டிவிட்டரை அதிரவிடும் ரஜினி - கமல் ரசிகர்கள்

இதனால் சமூக வலைதளங்கள் திணறின. இந்நிலையில் இன்று டிவிட்டரில் ரஜினி - கமல் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா படம் திரைக்கு வந்து இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது. அதனை கொண்டாடும் வகையில் கமலின் ரசிகர்கள் #60PathBreakingYrsOfKamal என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்டாக்கினர். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 44 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #44YearsOfRajinismManiaBegins என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்டாக்கி வருகின்றனர்.



இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட்டி வருகின்றனர். ஒரே நேரத்தில் இருவரும் ட்ரென்ட்டாகியுள்ளதால் டிவிட்டர் சமூக வலைதளம் திணறி வருகிறது.

இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட்டி வருகின்றனர். ஒரே நேரத்தில் இருவரும் ட்ரென்ட்டாகியுள்ளதால் டிவிட்டர் சமூக வலைதளம் திணறி வருகிறது. இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட்டி வருகின்றனர். ஒரே நேரத்தில் இருவரும் ட்ரென்ட்டாகியுள்ளதால் டிவிட்டர் சமூக வலைதளம் திணறி வருகிறது. இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட்டி வருகின்றனர். ஒரே நேரத்தில் இருவரும் ட்ரென்ட்டாகியுள்ளதால் டிவிட்டர் சமூக வலைதளம் திணறி வருகிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: