விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில்  மித்ரன் இயக்கிய இரும்புத்திரை கடந்த ஆண்டு பெரிய வெற்றி பெற்றது.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில நாட்களாக நடைபெற்று வந்தது. இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்க விஷால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரும்புத்திரை 2 படத்தில் விஷாலுடன் ரெஜினா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய முன்னணி நாயகிகள் நடிக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது.  
Image result for regina in Irumbuthirai 2

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில்  மித்ரன் இயக்கிய இரும்புத்திரை கடந்த ஆண்டு பெரிய வெற்றி பெற்றது.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில நாட்களாக நடைபெற்று வந்தது. இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்க விஷால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரும்புத்திரை 2 படத்தில் விஷாலுடன் ரெஜினா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய முன்னணி நாயகிகள் நடிக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது.  



விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில்  மித்ரன் இயக்கிய இரும்புத்திரை கடந்த ஆண்டு பெரிய வெற்றி பெற்றது.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில நாட்களாக நடைபெற்று வந்தது. இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்க விஷால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரும்புத்திரை 2 படத்தில் விஷாலுடன் ரெஜினா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய முன்னணி நாயகிகள் நடிக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது.  இயக்க விஷால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரும்புத்திரை 2 படத்தில் விஷாலுடன் ரெஜினா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய முன்னணி நாயகிகள் நடிக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது.  


మరింత సమాచారం తెలుసుకోండి: