மஹிந்திரா கேயூவி100 காருக்கு கவுரவம் கிடைத்த நிகழ்வை ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.உலக கத்தோலிக்க தலைவரான போப் பிரான்சிஸ் மொசாம்பிக் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது பயணத்திற்காக மஹிந்திரா கேயூவி100 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

click and follow Indiaherald WhatsApp channel