
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,மக்கள் திலகம் எம்ஜிஆர், ஜெமினி கணேசன் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி. சந்தானம் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி வரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க செளகார் ஜானகி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் அவருக்கு 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.சந்தானம், இயக்குனர் கண்ணன் நேரில் சென்று செளகார் ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,மக்கள் திலகம் எம்ஜிஆர், ஜெமினி கணேசன் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி. சந்தானம் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி வரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க செளகார் ஜானகி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் அவருக்கு 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.சந்தானம், இயக்குனர் கண்ணன் நேரில் சென்று செளகார் ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சந்தானம் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி வரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க செளகார் ஜானகி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் அவருக்கு 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.சந்தானம், இயக்குனர் கண்ணன் நேரில் சென்று செளகார் ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
click and follow Indiaherald WhatsApp channel