
இச்செடியின் இலை, மலர்களும் சமையல், மருத்துவ தேவைகளுக்காக பயன்படுகிறது. இதன் எண்ணெய், உணவு சுவையூட்ட உதவுகிறது. பாரகிராஸ் செடியை உலர வைத்து, அரைத்து பல்வலி பொடி தயாரிக்கப்படுகிறது.
டெய்ஸி வகையை சேர்ந்த மலர் பாரகிராஸ். எலெக்ட்ரிக் டெய்ஸி என்றும் அழைப்பர். வலி நிவாரணியாக பயன்படும் இந்த மூலிகை பூ ஆஸ்ட்ரேஸி மலர் குடும்பத்தை சேர்ந்தது. பல்வலி செடி என்றெல்லாம் இதை அழைக்கின்றனர்.இச்செடியின் இலை, மலர்களும் சமையல், மருத்துவ தேவைகளுக்காக பயன்படுகிறது. இதன் எண்ணெய், உணவு சுவையூட்ட உதவுகிறது. பாரகிராஸ் செடியை உலர வைத்து, அரைத்து பல்வலி பொடி தயாரிக்கப்படுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel