
பீட்சா, நேரம், ஜிகர்தண்டா, சாமி 2 திரைப்படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்த பாபி சிம்ஹா, பின் சில திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். பாபி சிம்ஹா 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பீட்சா, நேரம், ஜிகர்தண்டா, சாமி 2 திரைப்படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்த பாபி சிம்ஹா, பின் சில திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். பாபி சிம்ஹா 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பாபி சிம்ஹா 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel