தனுஷ் நடித்த பட்டாஸ் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் அவர் நடித்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தனுஷின் முதல் பாலிவுட் படமான ராண்ஜணா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் பாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன், சாரா அலிகான் நடிப்பார்கள் என கூறப்பட்ட நிலையில் தற்போது   அக்சய் குமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது.  தனுஷ் நடித்த பட்டாஸ் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் அவர் நடித்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தனுஷின் முதல் பாலிவுட் படமான ராண்ஜணா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் பாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன், சாரா அலிகான் நடிப்பார்கள் என கூறப்பட்ட நிலையில் தற்போது   அக்சய் குமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது.  தனுஷ் நடித்த பட்டாஸ் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் அவர் நடித்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தனுஷின் முதல் பாலிவுட் படமான ராண்ஜணா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் பாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன், சாரா அலிகான் நடிப்பார்கள் என கூறப்பட்ட நிலையில் தற்போது   அக்சய் குமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது.  தனுஷ் நடித்த பட்டாஸ் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் அவர் நடித்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தனுஷின் முதல் பாலிவுட் படமான ராண்ஜணா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் பாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன், சாரா அலிகான் நடிப்பார்கள் என கூறப்பட்ட நிலையில் தற்போது   அக்சய் குமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது.  

మరింత సమాచారం తెలుసుకోండి: