சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,  பேர்கிரில்ஸ் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.ஆவணப்பட இயக்குனர் மற்றும் குழுவினர்க்கு சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். பேர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது, அனுபவத்தை தந்த பேர் கிரில்ஸ் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு நன்றி என ரஜினி பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,  பேர்கிரில்ஸ் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.ஆவணப்பட இயக்குனர் மற்றும் குழுவினர்க்கு சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். பேர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது, அனுபவத்தை தந்த பேர் கிரில்ஸ் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு நன்றி என ரஜினி பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,  பேர்கிரில்ஸ் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.ஆவணப்பட இயக்குனர் மற்றும் குழுவினர்க்கு சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். பேர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது, அனுபவத்தை தந்த பேர் கிரில்ஸ் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு நன்றி என ரஜினி பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,  பேர்கிரில்ஸ் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.ஆவணப்பட இயக்குனர் மற்றும் குழுவினர்க்கு சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். பேர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது, அனுபவத்தை தந்த பேர் கிரில்ஸ் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு நன்றி என ரஜினி பதிவிட்டுள்ளார். 

మరింత సమాచారం తెలుసుకోండి: