நடிகர் பாக்யராஜ் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 2ஆம் தேதி ஆஜராக மகளிர் ஆணைய தலைவி கண்ணகி சம்மன் அனுப்பி உள்ளார்.சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட பாக்யராஜ் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து பாக்யராஜ் பேசியதற்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து விசாரணை செய்ய சம்மன் அனுப்பி உள்ளது.

நடிகர் பாக்யராஜ் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 2ஆம் தேதி ஆஜராக மகளிர் ஆணைய தலைவி கண்ணகி சம்மன் அனுப்பி உள்ளார்.சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட பாக்யராஜ் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து பாக்யராஜ் பேசியதற்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து விசாரணை செய்ய சம்மன் அனுப்பி உள்ளது. நடிகர் பாக்யராஜ் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 2ஆம் தேதி ஆஜராக மகளிர் ஆணைய தலைவி கண்ணகி சம்மன் அனுப்பி உள்ளார்.சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட பாக்யராஜ் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து பாக்யராஜ் பேசியதற்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து விசாரணை செய்ய சம்மன் அனுப்பி உள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel