பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில் அறிக்கையில் "நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு என்று பார்த்தேன். பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளத்தை கொடுத்துவிட்டேன். நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் அரை சம்பளத்தைத் தர வழி செய்தேன். என்னால் முடிந்த வரை செய்வேன். சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில் அறிக்கையில் "நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு என்று பார்த்தேன். பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளத்தை கொடுத்துவிட்டேன். நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் அரை சம்பளத்தைத் தர வழி செய்தேன். என்னால் முடிந்த வரை செய்வேன். சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில் அறிக்கையில் "நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு என்று பார்த்தேன். பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளத்தை கொடுத்துவிட்டேன். நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் அரை சம்பளத்தைத் தர வழி செய்தேன். என்னால் முடிந்த வரை செய்வேன். சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில் அறிக்கையில் "நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு என்று பார்த்தேன். பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளத்தை கொடுத்துவிட்டேன். நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் அரை சம்பளத்தைத் தர வழி செய்தேன். என்னால் முடிந்த வரை செய்வேன். சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில் அறிக்கையில் "நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு என்று பார்த்தேன். பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளத்தை கொடுத்துவிட்டேன். நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் அரை சம்பளத்தைத் தர வழி செய்தேன். என்னால் முடிந்த வரை செய்வேன். சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
click and follow Indiaherald WhatsApp channel