ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தடாலடி அதிரயாக ரூ.0 விலையில் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன. ஜியோ 4ஜி மொபைல் போன் ரூ.0 அதாவது பீரியாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனை வாங்க 1,500 ரூபாயை முதலில் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை 3 ஆண்டுகளில் உங்களுக்கே திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே ஜியோ 4ஜி மொபைல் போன் எப்படியும் இலவசமாக கிடைக்க உள்ளது.

இலவச ஜியோ 4ஜி மொபைலுக்கான புக்கிங் அடுத்த மாதம் ஆகஸ்ட் 24 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இது விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது
click and follow Indiaherald WhatsApp channel