
இத்தகைய வித்தியாசமான செயல்முறையால், செலவு குறைவாகவும், எளிதாகவும், மிக விரைவாகவும் தடுப்பு மருந்து தயாரிக்கலாம் என்று நோர்ஃபோல்கிலுள்ள ஜான் இன்ஸ் மையத்தின் பிரபல விஞ்ஞானிகள் அணியினர் கூறியுள்ளனர்.
இதனால், போலியோவை முற்றிலும் ஒழிப்பதோடு, உலக நாடுகள் திடீரென எதிர்நோக்குகின்ற பயங்கரமான ஜிகா வைரஸ் அல்லது ஈபோலா போன்ற உயிர்கொல்லி அச்சுறுத்தல்களுக்கும் இந்த அணுகுமுறை மிக உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
click and follow Indiaherald WhatsApp channel