
இந்நிலையில் இந்த ஆண்டின் புது அதிரடி வரவு என்று ஜெயலலிதாவின் கொலு பொம்மையை நெட்டிசன் ஒருவர் பெருமையாக பதிவிட்டிருந்தார். ஜெயலலிதாவின் மார்பளவு பொம்மை, முழுஉருவ பொம்மை என இரண்டு வித்தியாசமான வகையில் இந்த ஆண்டு கொலுவிற்கு பொம்மை விற்பனைக்கு வந்திருப்பதை அவர் டுவீட்டியிருந்தார்.

ஆனால் சட்டத்தால் தண்டிக்கப்பட்ட ஏஒன் சொத்துக்குவிப்பு குற்றவாளியை எப்படி கடவுளாக்குவது என்று ஒரு வித எதிர்ப்பும் வலுக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு உயிரிழந்ததால் ஒரு வழியாக விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel