பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக இருந்த கவின் - சாக்சி இடையே பிளவு ஏற்பட்டு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய சாக்சி கடுமையாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு விமர்சனம் செய்து வந்தார்.இந்நிலையில் கவின் தாயார் உள்பட மூன்று பெண்கள் தண்டனை பெற்ற நிலையில் கவினையும், குடும்பத்தினர்களையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கவினுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் ஆதரவளிக்கும் வகையில் சாக்சி கருத்தை பதிவு செய்துள்ளார்.

click and follow Indiaherald WhatsApp channel