சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனக்கும், கணவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என போலீஸில் தஞ்சம் அடைந்துள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பூந்தமல்லி சேர்ந்த அஸ்வதா என்ற கல்லூரி மாணவி சின்னராஜ் என்பவருடன் காதல் கொண்டார்,திருமணம் வரை சென்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சின்னராஜாவை 15ஆம் தேதி அஸ்வதா திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நெல்லை போலீசார் உதவியுடன் பெற்றோர்கள் மிரட்டுவதாகவும் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து அஸ்வதா புகார் மனு கொடுத்துள்ளார்.

click and follow Indiaherald WhatsApp channel