குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வரும் நிலையில் மாணவர்களை மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்தார்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல கமலஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட பூட்டப்பட்ட வாயிலில் நின்று, மாணவர்களுக்கு அறிவுரை கூற பேசினார். மாணவர்களிடையே பேசிய கமல்ஹாசன் பின் கிளம்பினார். சென்னை மாணவர்களின் போராட்டத்திற்கு கமலஹாசன் ஆதரவு பரபரப்பை ஏற்படுத்தியது. குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வரும் நிலையில் மாணவர்களை மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்தார்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல கமலஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட பூட்டப்பட்ட வாயிலில் நின்று, மாணவர்களுக்கு அறிவுரை கூற பேசினார். மாணவர்களிடையே பேசிய கமல்ஹாசன் பின் கிளம்பினார். சென்னை மாணவர்களின் போராட்டத்திற்கு கமலஹாசன் ஆதரவு பரபரப்பை ஏற்படுத்தியது. குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வரும் நிலையில் மாணவர்களை மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்தார்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல கமலஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட பூட்டப்பட்ட வாயிலில் நின்று, மாணவர்களுக்கு அறிவுரை கூற பேசினார். மாணவர்களிடையே பேசிய கமல்ஹாசன் பின் கிளம்பினார். சென்னை மாணவர்களின் போராட்டத்திற்கு கமலஹாசன் ஆதரவு பரபரப்பை ஏற்படுத்தியது. குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வரும் நிலையில் மாணவர்களை மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்தார்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல கமலஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட பூட்டப்பட்ட வாயிலில் நின்று, மாணவர்களுக்கு அறிவுரை கூற பேசினார். மாணவர்களிடையே பேசிய கமல்ஹாசன் பின் கிளம்பினார். சென்னை மாணவர்களின் போராட்டத்திற்கு கமலஹாசன் ஆதரவு பரபரப்பை ஏற்படுத்தியது. குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வரும் நிலையில் மாணவர்களை மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்தார்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல கமலஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட பூட்டப்பட்ட வாயிலில் நின்று, மாணவர்களுக்கு அறிவுரை கூற பேசினார். மாணவர்களிடையே பேசிய கமல்ஹாசன் பின் கிளம்பினார். சென்னை மாணவர்களின் போராட்டத்திற்கு கமலஹாசன் ஆதரவு பரபரப்பை ஏற்படுத்தியது
click and follow Indiaherald WhatsApp channel