ரியோடிஜெனிரோ:
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை அதிகமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. ஆனால் ஒரு வீராங்கனை ஏமாற்றி உள்ளார்.


யார் தெரியுங்களா? ரியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ வெயிட் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு தோல்வியடைந்தார். இதனால் சற்றே ரசிகர்களின் எதிர்பார்ப்பு காற்று போன பலூன் போல் மாறி உள்ளது. இருப்பினும் இந்திய தங்கங்கள், ரியோவில் தங்கம் வெல்வர் என்று நம்பிக்கை உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: