மழைக்காலம் வந்தால் கொசு அதிகம் வந்துவிடுகிறது. மழைக்காலத்தில் நோய் காரணம் கொசுக்கள். கொசுக்கள் மூலம் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு என ஆபத்தான நோய்கள் பரவுகிறது.

வேம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்காக வீட்டில் கொசு விரட்டியாக பயன்படுத்தப்படுகிறது. உடலில் கொசு கடிக்கும் இடங்களில் வேப்பெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை தேய்க்கவும். இது கொசுவை விரட்ட நல்ல முறையாகும்.
புதினா எண்ணெய் நறுமணத்தால் பூச்சி விரட்டியாக இருக்கிறது. கொசு கடிக்கும் இடத்தில் புதினா எண்ணெயை தடவுவது கொசுவை விரட்டும்.
click and follow Indiaherald WhatsApp channel